Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.14550க்கும் சவரன் ரூ.116400க்கும் விற்பனை ஆனது.
  2. இன்றைய வெள்ளி விலை மாலையில் கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.345க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.345000க்கும் விற்பனை ஆனது.
  3. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் ஜனவரி 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
  4. திமுகவுக்கு கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது.  – மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச்சு.
  5. ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரிய கடற்படை நகர்வு நிகழ்ந்துள்ளது.
  6. பிப்ரவரி 17ல் சூரிய கிரகணம். – நெருப்பு மோதிரம் தோன்றும்.
  7. விண்ணில் இருந்து பூமியை பார்க்கும்போது வாழ்க்கை பற்றிய நமது எண்ணங்கள் மாறுபடும். பூமியில் மனிதர்கள் இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் எல்லாம் முட்டாள் தனமாக தோன்றும். – விண்வெளி வீராங்கனை சுனிதா வல்லியம்ஸ்.
  8. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம். மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம். மாம்பழம் யாருக்கு என்பது நீதிமன்றத்தில் முடிவாகும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்1 நாள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்1 நாள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்1 நாள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
Ekologia w produkcji suplementów. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám.