Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை  – கிராமுக்கு ரூ.450 உயர்ந்து கிராம் ரூ.14650ஆகவும் சவரன் ரூ.117200 ஆகவும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.360 ஆகவும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.360000 ஆகவும் விற்பனை ஆகிறது.
  3. குரோவேஷியா நாட்டில் இந்திய தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய தேசியக் கொடியை கிழித்து எறிந்து அட்டூழியம்.
  4. கடந்த 1956ம் ஆண்டுக்க முன்னரே இறப்புகள் ஏற்பட்டிருந்தாலும் தந்தை உறவு சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  5. ஒன்றிய அரசின் 10 மடங்கு எஃப்.சி. கட்டண உயர்வால் ஒரு லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்.
  6. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்?பு ரூ.91.62 ஆக சரிவு.
  7. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு. – எந்த வகையான வீடு வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை குடிநீருக்கான ஆதாரம் என்ன எல்பிஜி கேஸ் டிவி ஃபோன் கணினி இணைய வசதி கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் – ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது.
  8. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. அணைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Producent kontraktowy suplementów diety. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Jak vyřešit toxický vztah s matkou ?.