Connect with us

சினிமா செய்திகள்

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

Published

on

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தணிக்கை நடைமுறை தாமதமாகி வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, விஜய் சார்பில் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “ஜனநாயகன் படத்தின் வெளியீட்டை ஜனவரி 10-ம் தேதிக்கு ஏன் தள்ளி வைக்கக் கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே?” என கேள்வி எழுப்பினார். இதனால் திரைப்பட வெளியீடு தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்தபோது, “ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம். அதன் தெலுங்குப் பதிப்பை பார்த்துள்ளேன். அதில் தணிக்கைக்கு நெருக்கடி தரும் அளவிற்கு எதுவும் இல்லை. தணிக்கைச் சான்றிதழுக்காக இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமே இல்லை” என கூறினார்.

இதற்கிடையே, ஜனநாயகன் படத்துடன் போட்டியாக வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இரு திரைப்படங்களும் தணிக்கை குழு கேட்டுள்ள மாற்றங்களை செய்து, மறு தணிக்கைக்காக காத்திருக்கின்றன.

பராசக்தி திரைப்படத்தின் திருத்தப்பட்ட பதிப்பை தணிக்கை குழுவினர் ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும், ஜனநாயகன் படத்தின் திருத்தப்பட்ட பதிப்பை தணிக்கை குழுவினர் இன்று பார்ப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 7 அல்லது 8-ம் தேதி மாலைக்குள் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய இரு திரைப்படங்களுக்கும் தணிக்கை குழுவினர் ஒப்புதல் வழங்குவார்கள் என பூமி டுடே தளத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு படங்களும் திட்டமிட்டபடி வெளியாகும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் 2ம் பாதம் – 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

தொழில்நுட்பம்9 minutes ago

பெண்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள் 2026: எடை குறைவு, விலை கம்மி, மைலேஜ் அதிகம்!

ஆன்மீகம்15 minutes ago

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி 2026: ரோகிணியில் சுக்கிரன் பிரவேசம் – 4 ராசிகளுக்கு செழிப்பு, அதிர்ஷ்டம்!

சினிமா18 minutes ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

ஆன்மீகம்23 minutes ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மேஷத்தில் சூரியன்–புதன் சேர்க்கை – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

இந்தியா30 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா30 minutes ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

ஆன்மீகம்36 minutes ago

கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: மக நட்சத்திரத்திற்கு கேது மாற்றம் – 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

உலகம்40 minutes ago

வளைகுடாவில் பதற்றம்: இரான் கொடி கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

Uncategorized6 மணி நேரங்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Idag kan du även ta körkortet digitalt, vilket gör processen smidigare. komplet løsning til hjemmeservice.