
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்...

நடிகர் தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ – 2026 பொங்கல் வெளியீடு! KVN Productions தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான அரசியல்-சமூகத் திரைப்படத்திற்கு...