Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.01.2026

Published

on

அணைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  1. சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
  2. நாடு முழுதும் உள்ள கோயில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
  3. பிரபுதேவா நடிக்கும் “மூன்வாக்“ திரைப்படத்தில் நடிகர் ஆகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
  4. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.40 குறைந்து கிராம் ரூ.12440க்கும் சவரன் ரூ.99520க்கும் விற்பனை ஆகிறது.
  5. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.258க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.258000க்கும் விற்பனை ஆகிறது.
  6. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வழக்கு பட்டியல் தயார் செய்தல் மற்றும் விசாரணை ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
  7. காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் நிமுசுலைட் என்ற மருந்தை ஓன்றிய சுகாதார அமைச்சகம் தடை செய்திருக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
exportador de bolsas de lona de algodón de la mejor calidad.