Connect with us

வணிகம்

இந்தியாவில் MSME நிறுவனங்கள் மூடல் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு! தமிழ்நாட்டிலும் கடுமையான பாதிப்பு!

Published

on

2025 பிப்ரவரி மாதத்துக்குள், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) எனப்படும் நிறுவனங்களில் 35,567 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இரட்டிப்பாக உள்ளது.

முக்கியமாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மிக அதிகமான MSME மூடலுகள் பதிவாகியுள்ளன.

இதற்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள், மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் திறன் வாய்ப்பு குறைபாடுகள் காரணம் என கூறப்படுகிறது.

2020 முதல் இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறது.

தொழில் வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய, அரசு விரைவாக கொள்கைகள் செயல்படுத்த வேண்டும். அதேசமயம் அனுமதி சிக்கல்கள், ஆட்கள் பற்றாக்குறை போன்றவை நீக்கப்பட்டு MSME நிறுவனங்களுக்கு தேவையான புதிய நிதி ஆதரவு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் ஆனதன் முதலே சிறு குறு நிறுவனங்க பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா30 minutes ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா53 minutes ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்8 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Leczenie powikłań po covid 19 : skuteczna tlenoterapia hiperbaryczna. İşte toprak mahsülleri ofisi hakkında önemli bilgiler :.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.