Connect with us

வணிகம்

8வது ஊதியக் குழு தாமதம்! ஊதிய உயர்வு 2026 இறுதிக்குமேல் வாய்ப்பு – ஊழியர்களுக்கு கவலை!

Published

on

8வது ஊதியக் குழு தாமதம்! சம்பள உயர்வு இன்னும் காத்திருக்க வேண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது ஊதியக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால், சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் தாமதமாகும் என்பதாலேயே ஊழியர்களிடையே பெரும் கவலை நிலவுகிறது.

2024ல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், 2026 ஜனவரி 1ஆம் தேதி இக்குழு அமலாக வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவே தெரிகிறது.

8வது ஊதியக் குழு எப்போது அமலாகும்?

சாதாரணமாக ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்பட 18–24 மாதங்கள் ஆகும். எனவே, 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் தான் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஃபிட்மெண்ட் காரணி – சம்பள உயர்வுக்கு மூலக்கூறு!

7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் காரணி 2.57, அடிப்படை ஊதியம் ₹18,000.
8வது ஊதியக் குழுவில் இது 2.5 முதல் 2.86 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடிப்படை ஊதியம் ₹40,000 – ₹45,000 ஆக உயரலாம்.

அகவிலைப்படி உயர்வு 2025 ஜூலை முதல்?

தற்போது ஆண்டுக்கு இருமுறை மாற்றப்படும் அகவிலைப்படி (DA), 2025 ஜூலை மாதம் மீண்டும் 2% அல்லது 3% உயர வாய்ப்பு உள்ளது. இதனால், அடிப்படை சம்பளத்துடன் இணைந்த ஊதியம் மேலும் அதிகரிக்கலாம்.

ஊழியர்கள் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகள்

  • சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் பணி சலுகைகள் அதிகரிக்க வேண்டும்.

  • 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் (5வது மற்றும் 6வது ஊதியக் குழு போல்).

  • ஊதியக் குழு விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்பதே சங்கங்களின் வலியுறுத்தல்.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Vancouver city sightseeing tour : granville island & stanley park.