Connect with us

வணிகம்

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி: EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர வாய்ப்பு!

Published

on

ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

1995ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட EPS-95 (Employees’ Pension Scheme) என்பது ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர நிலையான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பங்களித்த EPFO உறுப்பினர்கள் இதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் 2014ஆம் ஆண்டு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை இதுவரை உயர்த்தப்படவில்லை. வாழ்க்கைச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பல தொழிற்சங்கங்கள் இந்த தொகையை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில், பாஜக எம்.பி பசவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற குழு, மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் EPS-95 ஓய்வூதியத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மேலும், EPS திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.7,500 வரை ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற ஒரு முழுமையான மதிப்பீடு நடக்கிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், 2025 முடிவுக்குள் ஓய்வூதியத் தொகையில் உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என எண்ணலக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்.

இந்தியா9 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா15 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..