Connect with us

இந்தியா

நான் ஓய்வு பெறலாமா வேண்டாமா என்பதை என்னுடைய உடல்தான் முடிவு செய்யும் அப்போது பார்க்கலாம் – தல டோனி

Published

on

சமீப நாட்களாக டோனியால் முன்பு போல் அதிரடியாக விளையாடி சோபிக்க முடியவில்லை. இருந்தாலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எந்தவித கருத்தையும் சொல்லாமல்தான் இருந்து வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவரது ஆட்டத்தைக் காணஅவரது பெற்றோர்கள் வந்திருந்தனர். தனது ஓய்வை டோனி அறிவிப்பார் என்ற வதந்தியை அவரது பயிற்சியாளர் ஸ்டீபன் நிராகரித்தார்.

இந்த நிலையில் டோனி தனது மவுனத்தை கலைத்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்-

நான் இன்னமும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இப்போது எனக்கு 43 வயதுதான் ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜுலையில் 44 வயது ஆரம்பிக்க உள்ளது. அதன் பிறகு நான் தொடர்ந்து ஆடுவது குறித்து முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் அவகாசம் இருக்கும். ஆனாலும் என்னுடைய ஓய்வை நான் முடிவு செய்ய மாட்டேன். எனது உடல்தான் முடிவு செய்யும். நம்மால் முடியும் அல்லது முடியாது என்று என்னுடைய உடல்தான் சொல்லும். அப்போது அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு டோனி கூறினார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்23 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Surowce do produkcji suplementów diety. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.