Connect with us

சினிமா

OTT Update: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிய புதிய படங்களின் லிஸ்ட்! மிஸ் பண்ணாம பாருங்க!

Published

on

    இன்றைய நேரத்தில் திரையரங்குகளை விட, மக்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் தங்கள் விருப்பமான படங்களை பார்க்க ஓடிடி தளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். புதிய படங்களை விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் பார்க்கும் சவுகரியத்தை இந்த ஓடிடி தளங்கள் தருவதால், இவை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியான மற்றும் வெளியாவுள்ள புதிய படங்களின் முழு பட்டியல் இதோ:

    Level Cross:

    மலையாள திரில்லர் திரைப்படம் Level Cross கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. அமலா பால், ஆசிப் அலி, சர்புதீன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இது இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேற்று (16-10-24) வெளியானது.

    Kondal:

    முனம்பம் ஹார்பரில் படகொன்றில் வேலைக்கு சேர்ந்த மனுவேல் என்பவரின் வாழ்க்கையை மாற்றும் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் திரைக்கதை கொண்ட படம்தான் Kondal. ஆண்டனி வர்கீஸ் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தை Netflix ஓடிடியில் பார்க்கலாம்.

    1000 Babies:

    மர்மமான மனிதனின் கடிதங்கள் மற்றும் ஆபத்தான விளையாட்டுக்கள் மூலம் வாழ்க்கையை சீர்குலைக்கும் கதையைக் கொண்ட 1000 Babies ஒரு கிரைம் டிராமா படமாக உருவாகியுள்ளது. இந்த படம் நாளை (18-10-24) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    Lubber Pandhu:

    அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 20ல் திரையரங்கில் வெளியான லப்பர் பந்து திரைப்படம், சூப்பர் ஹிட் ஆகி ஓடிடி தளத்தில் விரைவில் வரும். இதைப் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் பார்க்கலாம்.

    Snake & Ladders:

    திரில்லிங் சர்வைவல் கதைக்களத்தை கொண்ட Snake & Ladders வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை அமேசான் ப்ரைம்-ல் பார்க்கலாம்.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    சினிமா9 மணி நேரங்கள் ago

    ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

    வணிகம்9 மணி நேரங்கள் ago

    டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

    வணிகம்9 மணி நேரங்கள் ago

    BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

    வணிகம்11 மணி நேரங்கள் ago

    SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

    ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

    சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

    வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

    வணிகம்12 மணி நேரங்கள் ago

    PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

    வணிகம்12 மணி நேரங்கள் ago

    டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

    ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

    ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

    வணிகம்12 மணி நேரங்கள் ago

    ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

    ஆரோக்கியம்7 நாட்கள் ago

    தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

    ஆரோக்கியம்7 நாட்கள் ago

    வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

    ஆன்மீகம்5 நாட்கள் ago

    அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

    இந்தியா6 நாட்கள் ago

    பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

    வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

    திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

    ஆன்மீகம்7 நாட்கள் ago

    சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

    இந்தியா5 நாட்கள் ago

    Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

    இந்தியா5 நாட்கள் ago

    மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

    வணிகம்4 நாட்கள் ago

    தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

    இந்தியா4 நாட்கள் ago

    ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

    Translate »
    gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Optimer dine opgaver nu. Profesyonel ekibimiz, forklift kiralama taleplerinizi değerlendirerek, işiniz için en uygun aracı belirlemenize yardımcı olur.