Connect with us

ஆரோக்கியம்

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

Published

on

உங்கள் குழந்தையின் நாளை சிறப்பாக தொடங்குவதற்கும், அவர்களின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும், காலையில் செய்ய வேண்டிய 5 முக்கிய செயல்களை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தினமும் காலை குழந்தைகளை எழுப்பி, உணவு கொடுத்து, பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், குழந்தைகள் எழுந்தவுடன் நீங்கள் அவர்களை எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது. உங்கள் காலை வழக்கத்தில் சில முக்கியமான செயல்களைச் சேர்த்தால், உங்கள் குழந்தையின் மூளை திறன் மிக அதிகமாக அதிகரிக்க முடியும்.

1. குழந்தையை அன்பாக அணைத்து முத்தமிடுங்கள்:

மாலை உங்கள் குழந்தை எழுந்தவுடன் அவர்களை அன்பாக அணைத்து, முத்தமிடுங்கள். காலை வணக்கத்தையும் கூறுங்கள். பள்ளிக்கு அனுப்பும் போது கூட, அவர்களை அணைத்து முத்தமிட்டு அனுப்புங்கள். இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பையும், உங்கள் அன்பையும் உணர உதவுகிறது. சந்தோஷமாக நாளை தொடங்கும் குழந்தை, அன்றைய நாளில் மகிழ்ச்சியாகவும், கவனமாகவும் இருக்க உதவும்.

2. அவர்களை ஊக்குவியுங்கள்:

காலை எழுந்தவுடன் உங்கள் குழந்தை படிக்க விரும்புகிறார்களா அல்லது வேறு செயல்களில் ஈடுபட விரும்புகிறார்களா என்று கேட்டறியுங்கள். அவர்களை உற்சாகமாக ஊக்குவிக்கவும். இதன் மூலம் அவர்களது படைப்பாற்றல் தூண்டப்படும் மற்றும் நாளுக்கு நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

3. அவர்களைப் பாராட்டுங்கள்:

காலை உங்கள் குழந்தை ஒரு செயல்பாட்டை செய்தால் அல்லது அவர்களது நற்குணங்களை, சாதனைகளைப் பாராட்டுங்கள். இது அவர்களின் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், அவர்களை நாள் முழுவதும் சிறந்த முயற்சிக்குச் சுமூகமாக ஊக்குவிக்கும்.

4. ஆரோக்கியமான உணவை கொடுங்கள்:

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியமான உணவை காலை அளியுங்கள். ஸ்மூத்தி, பழங்கள், ஓட்ஸ், மற்றும் நட்ஸ்களை கொடுக்கலாம். இது அவர்களின் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

5. குழந்தையின் கையில் இதயத்தை வரையுங்கள்:

அவர்களை பள்ளிக்கு அனுப்பும் முன், அவர்களின் கையில் இதயத்தை வரையுங்கள். இதன் மூலம், அவர்கள் பள்ளியில் இருந்தாலும், உங்கள் அன்பை நினைவூட்டுவது. இது அவர்களுக்கு ஆறுதலையும் உறுதியையும் அளிக்கவும், எப்போது உங்கள் ஆதரவுடன் இருப்பதாகவும் உணர வைக்கும். இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky. Typical coaching topics from work life tobias judmaier. The packs included in the season pass will also be sold separately.