வேலைவாய்ப்பு
BPNL மத்திய அரசின் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 3444

BPNL மத்திய அரசின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL)
மொத்த காலியிடங்கள்: 3444
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Survey in Charge, Surveyor
கல்வித்தகுதி: 10வது, 12வது முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.24,000/- முதல் ரூ.20,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Online Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: bharatiyapashupalan.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.




















