Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரவிருக்கும் பெரிய சம்பள உயர்வு!

Published

on

Rs 2000 Note India

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்காக முக்கிய அப்டேட்!

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த 8வது ஊதியக்குழு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு செயல்படுத்தப்பட்டதும், ஊழியர்களின் சம்பளத்தில் 30% முதல் 34% வரை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8வது ஊதியக்குழு பரிந்துரைகள் மற்றும் Fitment Factor
8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 இறுதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2026 முதல் இது அமலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Fitment Factor 1.92 முதல் 2.86 வரை நிர்ணயிக்கப்படும்.

இதன்படி, தற்போது ரூ.18,000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு,

  • 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் சம்பளம் ரூ.34,560 ஆகும்.

  • 2.08 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ரூ.37,440 ஆகும்.

  • 2.28 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ரூ.41,040 ஆகும்.

  • 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ரூ.46,260 ஆகும்.

  • 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ரூ.51,480 ஆகும்.

ஓய்வூதிய உயர்வு:
ரூ.30,000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு:

  • 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.57,600

  • 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.62,400

  • 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.68,400

  • 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.77,100

  • 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் – ரூ.85,800

அரசுக்கு செலவுக் களையா?
8வது ஊதியக்குழு அமலாக்கம் செய்யப்பட்டால், மத்திய அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவு 15% முதல் 20% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

1946 முதல் இதுவரை ஏழு ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் டிசம்பர் 2025 வரை நிலவும். அதன் பின் புதிய 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் காணும்.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா12 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா13 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
中小企 電腦保養 計劃.