வணிகம்10 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரவிருக்கும் பெரிய சம்பள உயர்வு!
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்காக முக்கிய அப்டேட்! மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த 8வது ஊதியக்குழு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு செயல்படுத்தப்பட்டதும், ஊழியர்களின் சம்பளத்தில் 30% முதல்...