Connect with us

இந்தியா

பஞ்சாபில் 8 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. முதல்வர் பகவத்சிங்மான் அதிரடி.

Published

on

ஒன்றிய அரசால் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நான்கு வழிப் பாதைகளிலும் சுங்கச்சாவடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் இந்த சாலைகள் போடப்பட்டதற்கான செலவுகளுக்கும் தொடர் பராமரிப்பிற்கும் வாகன உரிமையாளர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் அடிக்கடி கட்டணங்களும் உயர்த்தப்படுவதால் அணைத்துப் பொருள்களின் விலைவாசிகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன. எனவே, 15 ஆண்டுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவத்சிங்மான் அதிரடியாக 8 சுங்கச்சாவடிகளை மூடச்செய்து உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 37 சுங்கச்சாவடிகளில் 8 சுங்கச்சாவடிகளை இன்றோடு மூடப்படவதாக அறிவித்துள்ளார். படிப்படியாக பிற டோல்கேட்களும் மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். வாடகைக்கு சாலைகள் என்ற சகாப்தம் பஞ்சாபில் முடிந்து விட்டது என்று முதல்வர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்.ஹொஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள மஜாரி, பாலாசார், தங்கல் சஹீதான் ஆகிய சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. திராத்புர் சாஹிப் சாலை சுங்கச்சாவடியும் மூடப்பட்டது.

இதுபோல் நாடெங்கிலும் உள்ள அணைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகள் மீது அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைத்து மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..