Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் உருவாகும் 29 புதிய நகராட்சிகள்: முழு பட்டியல்!

Published

on

தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உருவாக இருக்கும் 29 புதிய மாநகராட்சிகள் பட்டியல் இதோ:

1. பள்ளப்பட்டி,
2. திட்டக்குடி,
3. மாங்காடு,
4. குன்றத்தூர்,
5. நந்திவரம்,
6. கூடுவாஞ்சேரி,
7. பொன்னேரி,
8. திருநின்றவூர்,
9.சோழிங்கர்
10. இடங்கனசாலை
11. தாரமங்கலம்
12. திருமுருகன் பூண்டி
13. கூடலூர்
14. காரமடை
15. கருமத்தம்பட்டி
16. மதுக்கரை
17. வடலூர்
18. கோட்டக்குப்பம்
19. திருக்கோவிலூர்
20. உளுந்தூர்பேட்டை
21. அதிராம்பட்டினம்
22. மானாமதுரை
23. சுரண்டை
24. களக்காடு
25. திருச்செந்தூர்
26. கொல்லன்கோடு
27. முசிறி
28. லால்குடி
29. புகளூர்

தமிழகத்தில் தற்போது 121 நகராட்சிகள் உள்ள நிலையில் புதிய நகராட்சிகள் ஆக மாறிய 29ஐயும் சேர்த்தால் மொத்தம் 150 நகராட்சிகள் என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்56 minutes ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized15 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
bad steben playsaftrust. Klangspot nu lounge. Top pocket traffic blog.