Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/08/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

29-Aug-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 12

வியாழக்கிழமை

சதுர்த்தசி இரவு 7.11 மணி வரை. பின்  அமாவாசை

ஆயில்யம் இரவு 8.13  மணி வரை பின்  மகம்

சித்த யோகம்

நாமயோகம்: பரிகம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 30.36

த்யாஜ்ஜியம்: 9.01

நேத்ரம்: 0

ஜீவன்: 0

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.17

சூரிய உதயம்: 6.07

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:

இன்று  கீழ் நோக்கு நாள்.

அமிர்த யோகம். போதாயன அமாவாஸ்யை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் காலை வெள்ளிக்கேடயத்திலும், மாலை கஜமுக சூரஸம்ஹாரம். அதிபத்த நாயனார். புகழ்த்துணை நாயனார் குரு பூஜை.

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..