Connect with us

ஆன்மீகம்

2027 ஆகஸ்ட் 2 – நூற்றாண்டின் நீடித்த முழு சூரிய கிரகணம்: 6 நிமிடங்கள் இருள், உலகமே ஆச்சரியம்!

Published

on

2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி, உலகம் ஒரு அபூர்வமான முழு சூரிய கிரகணத்தை காணப்போகிறது. இந்த கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கிறது. இது நூற்றாண்டின் மிக நீளமான முழு சூரிய கிரகணமாக ஜோதிடவியல் மற்றும் வானியல் ஆர்வலர்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்த கிரகணம் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் தெளிவாக காணப்படும். சூரியன் மறைந்த பிறகு சந்திரன் மற்றும் சூரியன் ஒரு நேர்த்தியான நிலைபெற்று கரோனாவின் பிரகாசமான வளையத்தை காணலாம்.

இதனை சிறப்பாக்கும் காரணிகள்:

  • கிரகண நாளில் பூமி அப்ஹீலியன் நிலையில் இருப்பதால் சூரியன் சிறியதாக தெரியும்.

  • சந்திரன் பெரிகீ நிலையில் இருப்பதால் பெரியதாக தெரியும்.

  • இதனுடன் கிரகண பாதை பூமத்திய ரேகைக்கு அருகில் செல்லும். இதனால் சந்திரனின் நிழல் மெதுவாக நகரும்.

இதற்கான பாதை அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து தொடங்கி,
ஸ்பெயின், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய பகுதிகளில் கடந்துவிடும். பின்னர் சாகோஸ் தீவுக்கூட்டம் மற்றும் இந்தியப் பெருங்கடல் வரை சென்றடையும்.

இந்த கிரகணத்தை காண சிறந்த இடங்கள் லிபியா, எகிப்து போன்ற பகுதிகள் என வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

2027 ஆகஸ்ட் 2 – உலகமே ஒரு கணம் இருள் நிறைந்ததாய் மாறும் இந்த வானியல் நிகழ்வை தவறவிடவே கூடாது. இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஒருபோதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா3 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 画ニュース. חשפניות בתל אביב והמרכז – חשפניות צעירות למסיבות רווקים במרכז או חשפניות בצפון 24/7 💕.