ஆன்மீகம்
50 ஆண்டுகளில் பிறகு குரு கடக ராசிக்கு பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு காத்திருக்கும்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
50 வருடங்களுக்கு பிறகு, குரு பகவான் 2025 அக்டோபர் மாதத்தில் கடக ராசியில் உச்சமாக சென்று அமைய உள்ளார். இது மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்ட காலத்தை வழங்குகிறது. வேலை, தொழில், பதவி, கௌரவம் மற்றும் செல்வம் ஆகியவை இந்த ராசிக்காரர்களை நோக்கி விரையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
✅ மேஷம்:
குரு பெயர்ச்சி மேஷ ராசிக்கு பெரும் நன்மை தரும். பண வருமானம் கூடும், சொத்து வாங்கும் வாய்ப்பு வரும். சமூகத்தில் நற்பெயர் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். தாயாருடனான உறவு வலுப்படும்.
✅ கடகம்:
குரு உச்சம் பெறும் கடகம் ராசிக்காரர்கள் தனம்பெருகும் காலத்தை சந்திக்கிறார்கள். நம்பிக்கை அதிகரித்து, வாழ்க்கை முன்னேறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி. கூட்டாண்மை தொழில்களில் வெற்றி. சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.
✅ விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு அதிர்ஷ்ட ஸ்தானத்தைக் கடந்ததால், பணியில் புதிய பொறுப்புகள், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி. புதிய துறையில் முயற்சி செய்வதற்கும் இது சரியான நேரம்.
✅ குரு பகவானின் அருளை பெறும் மந்திரம்:
‘ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ’ என்ற மந்திரத்தை ஜபிப்பது, குருவின் முழு அருளையும் தரும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

“Guru Vakra Nivarthi 2025–26: மார்ச் 2026 வரை குரு பின்னோக்கி இயக்கம் – இந்த 3 ராசிகளுக்கு வெற்றி & அதிர்ஷ்டம்”

செவ்வாய்–குரு சமசப்தக யோகம் டிசம்பர் 2025: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் வெடித்து பொங்கப்போகிறது!

சமசப்தம ராஜயோகம் 2025: செவ்வாய்–குரு இணைவு உருவாக்கும் அதிர்ஷ்ட காலம் – எந்த ராசிகள் பலன் பெறுகின்றன?

கடக ராசியில் குரு வக்ரம் 2025: 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!

குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி – டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!



