கிரிக்கெட்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரர்!

2019-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக ரோஹித் ஷர்மாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் உத்வேகமாக விளையாடும் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்திற்கு எதிராக பார்வையாளர்கள் கூச்சலிடும் போது, அதை தவிர்த்து தங்களை உற்சாகப்படுத்துமாறு ரசிகர்களுக்குச் சைகை காட்டியதை பாராட்டி விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.















