சினிமா செய்திகள்
20 வருடங்களுக்கு முன்னாள் ரெய்டுகள் இன்றி நிம்மதி-விஜய்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்து. அனிருத் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.இதற்கு முன் இரண்டு சிங்கள் ட்ராக் வெளியிடப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
விழாவின் போது பேசிய விஜய் 20 வருடங்களுக்கு முன்னாள் இளைய தளபதியாக இருந்தபோதன் நண்பர் அஜித் போல் தானும் கோட் சூட் அணிந்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.தன் நண்பர் அஜித் போல் தானும் கோட் சூட் அணிந்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய விஜய்சேதுபதி கொரோனா வைரசிலிருந்து கவனமாகத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் .இந்த நேரத்தில் சுயநலமின்றி பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.








