Connect with us

சினிமா செய்திகள்

‘யார் யாருடன் இருந்தாலும் எனக்கு கவலையில்லை’: சமந்தா!

Published

on

நாக சைதன்யா- ஷோபிதா உறவு குறித்து சமந்தா பேசியுள்ளதாக வெளியான செய்திக்கு சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய சமந்தா கடந்த 2017-ல் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

samantha

ஆனால், கடந்த ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்தை சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதாவை டேட் செய்து வருவதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. ஆனால், இந்தப் புகைப்படங்கள் பற்றியோ, இருவரும் டேட் செய்வது குறித்தோ எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘யார் யாருடன் உறவில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு கவலை இல்லை. காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் அவர்களுக்குக் கண்ணீரைத் தான் தருவார்கள். குறைந்தபட்சம் அந்த பெண் வாழ்க்கையாவது மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியானது.

ஆனால், தான் இதுபோன்ற ஒரு செய்தியை எப்போதும் தெரிவிக்கவில்லை என நடிகை சமந்தா மறுப்புத் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?