Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.12.2025

Published

on

  1. நெல்யைப்பர் கோயிலின் வெள்ளித்தேர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு 500 கிலோ புதிய வெள்ளியுடன் புதுப்பிக்கப்பட்டு ஜனவரி 2ம் தேதி முதல் வெள்ளோட்டம்.
  2. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுதிய திட்டம் குறித்த குழுவின் அறிக்கையை அதன் தலைவர் ககன்தீப்சிங் பேடி முதலமைச்சரிடம் வழங்கினார்.
  3. தெற்கு ரயில்வேயில் 65 ரயில்களின் பயண வேகம் 110 கி.மீ.ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதால் பயண நேரம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை குறையும் என எதிர்பார்ப்பு.
  4. கோவை சிறுமுகையில் ரூ.19.50 கோடியில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி.
  5. ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டைகளின் பின்புறம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.
  6. சுந்தர்.சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ’ஷீட்டிங் நிறைவு. கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
How much does it cost for a roof repair in 2025 commercial & residential roof contractor clark roofing.