Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.03.2026

Published

on

  1. தவெக தலைவர் விஜய் பெரம்புர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களம் காண்கிறார்.
  2. இந்திய தம்பதிகள் வெளிநாடுகளில் பெறும் விவாகரத்துகள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு. அமெரிக்கத் தீர்ப்பு அமல்படுத்தத் தக்கதல்ல என்றும் நீதிபதிகள் அறிவிப்பு.
  3.  திமுக கூட்டணியில் இம்முறை 13 இஸ்லாமிய எம்எல்ஏக்கள். – திமுக-4, முஸ்லீம்லீக்-2, ம்மக-2, மஜக-1, காங்கிரஸ்-1, எஸ்டிபிஐ-1, மதிமுக-1, விசிக-1.
  4. இந்தியாவில் பாரசிட்டமால் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல்-1 ம் தேதி முதல் உயர்கிறது. மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
  5. சட்டமன்ற தேர்தல் 2026 திமுக கூட்டணி தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.04.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 02.04.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.04.2026

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பகவானை விட மோசமான பலன்களை தரும் பகவான் யார் தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பயணிகள் இரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைப்பு

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1–15 ராசிபலன் 2026: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம், சவால்கள் – உங்கள் பலன் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

பங்குனி உத்திரம் 2026: முருகனுக்கு பிடித்த ராசிகள் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 02.04.2026 – இன்றைய நன்னேரம், ராகுகாலம், எமகண்டம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 02.04.2026 – இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1 சந்திரன் ஹஸ்த நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்7 நாட்கள் ago

SCSS திட்டம்: ரூ.15 லட்ச முதலீட்டில் மாதம் ₹11,750 வருமானம் – மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேமிப்பு வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஸ்வநிதி திட்டம் 2026: ஆதார் இருந்தாலே ரூ.50,000 வரை கடன் – முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/03/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு 2026: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

காவல்துறை எஃப்ஐஆர் போட மாட்டோம்.. நீங்க கோர்ட்டுல சி.ஏ . போடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா? ஃபிட்மென்ட் ஃபாக்டர் விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடை காலத்தில் இளநீரா? கரும்பு ஜூஸா? எது சிறந்தது – முழு விளக்கம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்த விதைகள் உங்கள் உடலுக்கு என்ன தருகின்றன? தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் 7 அதிசய நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தின் இன்றைய சில சுவாரசிய தகவல்கள்

வணிகம்7 நாட்கள் ago

DA உயர்வு 2026 அப்டேட்: 2% உயர்வு தாமதம் – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்!

Translate »
Komora hiperbaryczna skutki uboczne. Free online image size compressor tool newsy4u. Professionelle solaranmeldung für ihre pv anlage.