இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.12.2025

- இந்திய இராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யுடியுப், எக்ஸ் முதலிய சமூக வலைத்தளங்களில் கான்டன்ட்களை பார்க்க கண்காணிக்க மட்டுமே அனுமதி. கான்டன்ட்களை பதிவிட லைக் மற்றும் கமெண்ட் செய்யக்கூடாது. வீரர்கள் அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் அறிவுறுத்தல்
- சென்ற வாரம் அறிவிக்கப்பட்ட இரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் இந்திய கிரிக்கெட் முன்னால்கேப்டன் ரவி சாஸ்திரி.
- சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இலவசமாக உரிமம் பெற்று தொழில் செய்வது கட்டாயம். – உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்
- இனி தக்காளி அழுகாது. வேர் வாடல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஓட்டுக்கட்டும் முறை. அணைத்து மாவட்டங்களிலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன.ு. – கோவை வெளாண் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர்.
