Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இது வரை – 26.12.2025

Published

on

  1. இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  2.  நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத் துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம். தமிழ்நாடு இரண்டாமிடம். கடைசி இடத்தில் மிக மோசமாக உத்தரபிரதேசம்
  3. இந்த வருடம் நம் எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், கவலைப்படாதீங்க.. அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும். அதனால் இந்த விடுமுறை நாள்களில் நன்றாக ஓய்வெடுங்கள். – இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா
  4. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.12890க்கும் சவரன் ரூ.103120க்கும் விற்பனை ஆகிறது.
  5. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து கிராம் ரூ.254க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.254000க்கும் விற்பனை ஆகிறது.
  6. வெள்ளிப் பொருள்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு. பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு.
  7. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 26ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
  8. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சை.
  9. கட்டுமான ஒப்பந்தத்தின் போது செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப் பதிவில் கழித்துக் கொள்ளலாம். புதிய வீடு வாங்குவோருக்க அரசு சலுகை.
  10. ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்டோஸ் சீனாவின் லாவோச்கின் யுனியன் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து 2036ம் ஆண்டுக்குள் சந்திரனில் ஒரு அணுமின்சக்தி நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  11. இந்திய சீனா உறவைக் கெடுக்க முயற்சி் – அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு.
  12. இந்தியாவில் 100266 பெட்ரோல் நிலையங்கள். அமெரிக்கா சீனாவை அடுத்து இந்தியா 3வது இடம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Small business landing pages | biolinker.