Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

Published

on

ஜனறாயகன் திரைப்படத்திற்கு இன்று காலையில் தணிக்கைச் சான்று வழங்கலாம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு மாலையில் தடை விதித்து வழக்கை 21 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்ததால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீசாக இயலாது.

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பராசக்தி திரைப்படத்துக்கு 52 இடங்களில் MUTE மற்றும் 27 இடங்களில் காட்சிகளில் வசனங்களில் மாற்றம் செய்து திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்று வழங்கப்பட்டதால் நாளை 10ம் தேதி பராசக்தி திரைக்கு வருகிறது.

ஆவணங்கள் தயாரிக்கும்போது தவறான மதிப்பினை பதிவு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆவண எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதார் குறித்த தகவல்கள் மக்களுக்கு எளிதாகச் சென்றடைய உதவிடும் வகையில் “உதய்“ அடையாளச் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் குறித்த அப்டேட்கள் நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை வழங்கும்போது இந்த அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படும். என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI தெரிவித்துள்ளது. கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த அருண் கோகுல் இதனை வடிவமைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக WHATSAPP உடன் தமிழ்நாடு அரசு இணைந்து பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை பெறும் வசதியை தொடங்கியுள்ளது. இதற்காக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் WHATSAPP நிறுவன அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் அமைச்சர் பி.டி.ஆர். முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை பெற 7845252525 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ்களைப் பெறலாம். – META நிறுவன இந்திய தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா17 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்17 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்19 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Optimer dine opgaver nu. Çukurova forklift kiralama | adanakİralikforklİft.