Connect with us

இந்தியா

டிசம்பர் 26 ம் தேதி முதல் இரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. – இரயில்வே துறை அறிவிப்பு

Published

on

ரயில் டிக்கெட் கட்டணங்கள் டிசம்பர் 26 முதல் உயர்வு ₹₹ ‼️ நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக

இந்திய ரயில்வே துறை அறிவிப்பு வெளியீடு 🚨

சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை !! வழக்கமாக தற்போது உள்ள கட்டணமே வசூலிக்கப்படும்

🔴 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா ₹0.01 என கட்டணம் உயர்வு

🔴மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா ₹0.02 கட்டணம் உயர்வு

🔴அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க ஒவ்வொரு கி.மீ.க்கும் 2 பைசா ₹0.02 கட்டணம் உயர்வு

500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்வு

” ரயில் டிக்கெட் கட்டண உயர்வின் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் ”

புறநகர் இரயில்கட்டணங்கள் மற்றம் மாதாந்திர பாஸ்களில் உயர்வு ஏஊதும் இல்லை.

இந்த ஆண்டில் ஜீலை 1ம் தேதி ஏற்கனவே இரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த புதிய உயர்வு 2வது முறை என்பதால் அன்றாட பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Your Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically.