இந்தியா10 மாதங்கள் ago
டிசம்பர் 26 ம் தேதி முதல் இரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. – இரயில்வே துறை அறிவிப்பு
ரயில் டிக்கெட் கட்டணங்கள் டிசம்பர் 26 முதல் உயர்வு ₹₹ ‼️ நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே துறை அறிவிப்பு வெளியீடு 🚨 சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை !! வழக்கமாக தற்போது உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் 🔴 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா ₹0.01 என கட்டணம் உயர்வு...