இந்தியா
கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் .
இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1 ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 3 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் .
கொரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.மேலும் கொரோனா பரிசோதனை செய்யவும் ஆய்வகங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.















