இந்தியா
ரயில்வே நடைமேடை கட்டணம் உயர்வு -தெற்கு ரயில்வே

நடைமேடை கட்டணம் உயர்வு
மக்கள் அதிக அளவில் வருவதைத் தடுக்க ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது .வழக்கமாக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் .
தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதைத் தடுக்க தென்னக ரயில்வே இந்த அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .









