இந்தியா
ரயிலில் மது எடுத்துச் செல்லலாமா?

ரயில்களில் மது எடுத்துச் செல்லலாமா என்ற கேள்வி பயணிகளிடையே அதிகம் எழுகிறது. ரயில்வே சட்டம் நேரடியாக தடை விதிக்கவில்லை. ஆனால் பயணம் தொடங்கும் மாநிலத்தின் மதுவிலக்கு சட்டமே பொருந்தும். குஜராத், பீகார், நாகாலாந்து, லட்சத்தீவு போன்ற மாநிலங்களில் மது தடை உள்ளது. விதி மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கலாம்.





















