இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.12.2025

- இன்றைய தங்கம்விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.12800க்கும் சவரன் ரூ.102400க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றையவெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.244க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.244000க்கும் விற்பனை ஆகிறது.
- ஸ்ரீஅரிகோட்டாவிலிருந்துவிண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பாகுபலி எல்விஎம்3-எம்6 ராக்கெட். 6100 கிலோ “புளுபேர்ட்“ செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தியது.
- இன்று தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரதுநினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அணைத்து மருந்தகங்களிலும்க்யு.ஆர்.குறியீடு காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல். பொதுமக்கள் மருந்துகளின் பக்கவிளைவு குறித்து புகார் அளிக்கும் நடைமுறை தொடங்கியது.
- 2027ல்தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டம்.
- தவெகவை ஒரு அரசியல் கட்சியாககருத துடியாது. – நடிகர் சரத்குமார்
- ஒரே மொழிஒரே ஆடை ஒரே உணவு என எதிலும் ஒன்றே ஒன்று என மட்டும் இருக்க முடியாது. இதெல்லாம் நடக்காது. – கமலகாசன்
