Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 22.12.2025

Published

on

  1. ஊட்டியில் உறைபனி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. இன்றைய தங்கம் விலை – கிராம் ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.12480க்கும் சவரன் ரூ.99840க்கும் விற்பனை ஆகிறது.
  3. இன்றைய வெள்ளி விலை – கிராம் ரூ.5 உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.231000 க்கு விற்பனை ஆகிறது.
  4. 2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை மாற்றி அமைத்திட பாடுபடுவேன் – நடிகர் சரத்குமார்
  5. நீலக் கொடி சான்றிதழ் பெறுவது தொடர்பாக சென்னை மெரீனா கடற்கரையில் 2 நீதிபதிகள் ஆய்வு
  6. மெரீனா கடற்கரையில் வீடற்றோருக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
  7. ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு ரூ.89.365 ஆக உயர்ந்தது.
  8. வாக்காளர் பட்டியலில் இறந்ததாக குறிப்பிட்டு நீக்கப்படவர்கள் பாதிக்கும் மேல் 50 வயதுக்கு கீழுள்ளவர்கள்.-இது சரியா என்பதனை ஆய்வு செய்ய அரசியல் கட்சிகள் கோரிக்கை.
  9. கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி பாலத்தை ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை 27.33 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
  10. மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
  11. 16 கி.மீ. கொண்ட புல்மேடு வனப்பாதையை முதிய பக்தர்கள், உடல்நலப் பிரச்னைகள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள் ஆகியோர் தவிர்க்குமாறு கேரள அரசு அறிவுறுத்தல்
  12. அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம். – டிடிவி திளகரன்
  13. தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப் பட்டிருப்பதாக தகவல்
  14. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றம் எ.வ.வேலு ஆகிய 3 அமைச்சர்கள் இன்று டிசம்பர் 22 சென்னையில் பேச்சுவார்த்தை
  15. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் மா.சு. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை.
  16. ஒன்பது கார்ப்பரேட் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.3811 கோடி நிதி வந்துள்ளது. அதில் பாஜகவுக்க மட்டும் ரூ.3112 கோடி கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
  17. வேளாங்கண்ணி கார் பார்க்கிங் பகுதியிலிருந்து கடல் மூலம் இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பள்ள போதைப்பொரள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகப்பட்டினம் வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கைது.
  18. அணுசக்தித் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கும்“ மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..