Connect with us

இந்தியா

டீ டைம் நியுஸ் பைட்ஸ் – 21.12.2025

Published

on

  1. வி பி ஜிராம்ஜி திட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
  2. தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39821 பேரும் பெயர் நீக்க 431 பேரும் கோரிக்கை
  3. பிரதமர் நரேந்திரமோடியின் பயோபிக் படமான ”மா வந்தே” திரைப்படத்தில் கருடன் தமிழ்ப்படத்தில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
  4. வயநாடு கோலேரியைச் சேர்ந்த 102 வயதான ”பாருக்குட்டி” பாட்டி போலீசார் உதவியுடன் இருமுடியோடு 18ம் படியேறி சாமி தரிசனம் செய்தார்.
  5. ஜீனியர் ஆசியக் கோப்பை கிர்க்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான்.
  6. கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தங்கம் வென்றால் ரூ.6 கோடி வெள்ளி வென்றால் ரூ.4 கோடி வெண்கலம் வென்றால் ரூ.3 கோடி பரிசளிப்பேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.
  7. பொங்கல் திருநாளன்று நடைபெற உள்ள பட்டயக் கணக்காளர் பணிக்கான தேர்வை வேறு தேதியில் நடத்தக் கோரிக்கை
  8. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி.
  9. முட்டைகளால் புற்றுநோய் அபத்து இல்லை – உணவு பாதகாப்பு ஆணையம் உறுதி.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..