Connect with us

இந்தியா

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

Published

on

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?… வாங்க பார்ப்போம்…

மாற்றம்.1. பேருந்துகளில் பயணம் செய்வோர் சத்தமாக பாட்டு வீடியோ பார்ப்பது

கேட்பது கூடாது. இயர்பொன் போட்டு கேட்க வேண்டும். தவறுபவர்களுக்கு

தண்டனை கிடைக்கும்.

மாற்றம்.2. இரயில் பயணத்திற்கான தட்கல் முன்பதிவு திட்டத்தில் கவுண்டரில்

டிக்கெட் பெறும் நேர அட்டவணை மாற்றப்படுகிறது. காலை 8.30 மணி

முதல் 9.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். ஏசி தட்கல்

முன்பதிவுகளுக்கு 10 டிக்கெட்டுகளும் ஏசி அல்லாத முன்பதிவுகளுக்கு

15 டிக்கெட்டுகளும் வழங்கப்படும். இவற்றிற்கு முன்கூட்டியே டோக்கன்

வழங்கப்படும்.

மாற்றம்.3. ரூபாய் நோட்டுகள் சீக்கிரமாக சேதடைவதை தடுக்கும் விதமாக

பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20

நோட்டுகள் முதல்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக வர உள்ளன.

மாற்றம்.4. அஞ்சலகங்களில் பதிவுத் தபால் கட்டணம் மற்றும் விரைவுத் தபால்

கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.

மாற்றம்.5. மக்கள்தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக வந்து எடுக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. 33

கேள்விகள் கேட்கப்பட உள்ளன. அடையாள அட்டை அணிந்து வரும்

பணியாளர்களிடம் மட்டுமே விவரங்களை வழங்க வேண்டும் என்று

அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றம்.6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்

பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் பிறப்பு பதிவு செய்யா விட்டால் மாவட்ட

ஆட்சியரிடம் முறையிட்டே பெற இயலும். 2 ஆண்டுகளில் இறப்பு பதிவு

செய்யா விட்டால் நீதிமன்றம் சென்றே பெற இயலும்.

மாற்றம்.7. வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றம்.8. கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதில் சில வங்கிகள் சில

மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன.

மாற்றம்.9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் CKYC 2.0  என்ற புதிய ஆதார்

அடிப்படையிலான நடைமுறை அறிமுகமாகிறது. வாடிக்கையாளர்களின்

தனிப்பட்ட KYC தகவல்களை பகிர்வதற்கு தனிப்பட்ட ஒப்புதல் பெறப்படும்.

மாற்றம்.10. ஆர்பிஐ அறிவிப்பின்படி ஆகஸ்டு மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள்

விடுமுறை நாள்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு பட்டியல்

வெளியிடப் பட்டுள்ளது.

மாற்றம்.11. ஆகஸ்டு 5ம் தேதி தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டும் ஆகஸ்டு 6ம்

தேதி வேளாண் பட்ஜெட்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட                             உள்ளன.

மாற்றம்.12. ஆகஸ்டு 17ம் தேதி முதல் வருகையில்லா பதிதிரப்பதிவு திட்டம்

அமல்படுத்தப்பட உள்ளது. வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்ய முடியும்.

மாற்றம்.13. பி.எஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களுக்குத் தேவைப்படும்

தொகையினை யுபிஐ மூலம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட  உள்ளது.

மாற்றம்.14. மின் கட்டணம் அதிகமாக வரப்பெற்றுள்ளதாக புகார்களின்

அடிப்படையில் அதனை சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள்

நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பணிகளை தொடங்க உள்ளனர்.

மாற்றம்.15. ரேஷன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்

திறனாளிகளுக்கு வீடு தேடி வந்து பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்

ஆகஸ்டு 4 மற்றும் 5 தேதிகளில் பொருள்கள் வழங்கப்படும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Red bug verlag. 🚨 gold drops ₹1,310 — big move in next 24 hours ?. Discover 12 essential facts about liquidation pallets for sale at host liquidation.