Connect with us

சினிமா செய்திகள்

சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்: பிள்ளையார் சிலை முன் யாஷிகாவின் கவர்ச்சி லுக்!

Published

on

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சென்று பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இவர் தற்போது யோகி பாபுவுடன் சேர்ந்து ஸோம்பி படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படுபவர்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். யாஷிகா பல புகைப்படங்களை கவர்ச்சியாக வெளியிட்டிருந்தாலும் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் அவர் பிள்ளையார் சிலை முன்பு நின்று கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் பலரும் யாஷிகாவை விமர்சித்து வருகின்றனர். சாமி சிலை முன் இவ்வாறு தோற்றமளிக்கலாமா என கேள்வி கேட்டும், புகைப்படத்தை நீக்கும் படியும், கெட்ட வார்த்தைகளையும் பலர் பின்னூட்டமாக அதில் இட்டு வருகின்றனர். ஆனால் யாஷிகா தற்போது வரை அந்த புகைப்படத்தை நீக்கவில்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்7 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா7 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
el mayor exportador de bolsas de algodón lisas.