Connect with us

சினிமா செய்திகள்

வடிவேலுவுக்கு இயக்குநர் சுசீந்திரன் பகிரங்க கண்டனம்!

Published

on

இயக்குநர் சுசீந்திரன் நடிகர் வடிவேலுவுக்கு தனது வன்மையான கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

Save For Nesamani ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானதால், நடிகர் வடிவேலு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணியுள்ளார். இந்நிலையில், வடிவேலு அளித்த ஒரு பேட்டியில் இயக்குநர் சிம்புதேவன் குறித்து அவமரியாதையாக பேசியதற்கு இயக்குநர் சுசீந்திரன் பகிரங்கமாக தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடிவேலு அவர்கள், 23-ஆம் புலிகேசி இயக்குநர் சிம்புதேவன் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் சார் பற்றி இவன், அவன் என்று மரியாதை இல்லாமல் பேசியதற்கு ஒரு இயக்குநராக எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றுள்ளார்.

மேலும், 23-ஆம் புலிகேசி படத்திற்கு பிறகு வடிவேலுவின் தலையீட்டால் அவர் நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன், எலி, தெனாலிராமன் படுதோல்வியை சந்தித்ததை மறக்க வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
© 2013 2026 cinemagene. Ein komplettes dusch wc einbauen zu müssen. Esenler korsan taksi | uygun fiyatlı güvenli ve hızlı ulaşım.