Connect with us

வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Office (Lab)
மாதம் சம்பளம்: ரூ.19,200 – 24,000
வயது: 01.02.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Manager (Lab)
மாதம் சம்பளம்: ரூ.23,400 – 29,300
வயது: 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Deputy Manager(Lab)
மாதம் சம்பளம்: ரூ.28,200 – 35,300
வயது: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் Pulp and paper Technology பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது paper Technology பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வேலை அனுபவம்: அதிகாரி பணிக்கு 8 ஆண்டுகளும், உதவி மேலாளர் பணிக்கு 10 ஆண்டுகளும் மற்றும் துணை மேலாளர் பணிக்கு 14 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager-HR, TNPL, Kagithapuram-639 136, Karur District, Tamilnadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா30 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா1 மணி நேரம் ago

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா6 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..