Connect with us

இந்தியா

மூன்றே நிமிடங்களில் 3.4 கிலோ தயிர் சாப்பிட முடியுமா? ஒரு வித்தியாசமான போட்டி!

Published

on

பீகார் தலைநகர் பாட்னாவில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மூன்றரை நிமிடத்தில் 3.4 கிலோ தயிர் சாப்பிட்ட ஒருவர் பரிசு பெற்றுள்ளார்.

நம்மூரில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு போட்டிகள் வைக்கப்படுவது போல் பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என மூன்று வகையாக பிரித்து நடத்தப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் தயிர் சாப்பிட கால அவகாசம் மூன்று நிமிடங்கள் என்றும் அவர் மூன்று நிமிடங்களில் எத்தனை கிலோ தயிர் சாப்பிடுகிறார்கள் என்பது தான் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலை எதிர்கொண்ட பலர் போட்டியில் பங்கேற்றனர் என்பதும் மூன்று நிமிடங்களில் அதிகமாக தயிர் சாப்பிட்டவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக பாட்னாவில் இந்த தயிர் சாப்பிட போட்டி நடத்தப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் இந்த போட்டியை நடத்தும் பாட்னா டெய்ரி என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தயிர் சாப்பிடும் போட்டி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.

மொத்தம் 3 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் ஏராளமான கலந்து கொண்டனர். பீகாரின் பல பகுதிகளில் இருந்து இந்த போட்டிக்காக பாட்னா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் பாட்னாவை சேர்ந்த திவாரி என்பவர் மூன்று நிமிடத்தில் 2.718 கிலோ கிராம் தயிர் சாப்பிட்டு முதல் பரிசை வென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற மது குமாரி மற்றும் நேர்குமாரி ஆகியோர்களும் இரண்டு கிலோவுக்கும் அதிகமாக தயிரை சாப்பிட்டனர்.

அதேபோல் ஆண்கள் பிரிவில் அஜய்குமார் என்பவர் மூன்று நிமிடங்களில் 3.420 கிராம் தயிர் சாப்பிட்டு முதல் இடத்தை பெற்றார். மூத்த குடிமக்கள் பிரிவில் 3 கிலோ 647 கிராம் தயிர் சாப்பிட்டவர் முதல் பரிசை பெற்றார்.

தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும் தயிர் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த தயிர் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது என்று இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தினர் தெரிவித்தனர். இந்த போட்டி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்3 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.