Connect with us

கிரிக்கெட்

INDvENG- நடுமைதானத்தில் ஸ்டோக்ஸுடன் கோலி சண்டையிட காரணம் என்ன..?- ரகசியம் உடைத்த சிராஜ்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இன்று இரண்டாவது செஷனில் இந்திய அணி 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

நேற்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கைப்பற்றியுடன் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அப்படி வந்தவருக்கு பவுன்சர் போட்டு நெருக்கடி கொடுத்தார் சிராஜ். இதனால் கடுப்படைந்த ஸ்டோக்ஸ், சிராஜை கண்டபடி திட்டினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அப்போது ஸ்டோக்ஸ் அருகில் வந்து அவரை சிரித்தபடி எள்ளி நகையாடினார். ஆனால் ஸ்டோக்ஸும் கோலிக்கு விடாமல் கவுன்டர் கொடுக்கவே, அவர் உஷ்ணமானார். கோலி முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து, சிடுசிடுத்துப் பேசினார்.

இது மைதானத்திலும் களத்தில் இருந்த வீரர்கள் இடையிலும் பதற்றத்தை அதிகரித்தது. ஆட்டத்தின் நடுவர், இருவரையும் விலக்கி விடும் அளவுக்கு வார்த்தைப் போர் முற்றியது.

இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம், ‘ஸ்டோஸை தொடர்ந்து ஸ்லெட்ஜ் பண்ணு’ என்றார்.

இந்நிலையில் கோலி, ஸ்டோகஸிடம் ஏன் சண்டை போட்டார் என்பது குறித்து முகமது சிராஜ், ‘ஸ்டோக்ஸ் தேவையே இல்லாமல் என்னைக் கண்டபடி திட்டினார். அதனால் தான் கோலி, ஸ்டோக்ஸ் மீது கோபம் கொண்டார்’ எனக் கூறியுள்ளார். ஸ்டோக்ஸ், சிராஜை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருப்பார் எனப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக வெடித்து, பூதாகரமாகி வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. How hard is sonic racing : crossworlds—does the ai rubber band like mario kart ?. 男子.