Connect with us

ஆன்மீகம்

பிப்ரவரி 10 – 16 வரையிலான 12 ராசிகளின் வாரபலன்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை வார ராசிபலன்

🔴 மேஷம் (Aries)
இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பயண வாய்ப்புகள் இருக்கும். காதல் உறவுகள் பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | அதிர்ஷ்ட எண்: 6

🟢 ரிஷபம் (Taurus)
தொழில், வணிகத்தில் சாதகமான பலன்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழலாம். ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | அதிர்ஷ்ட எண்: 5

🔵 மிதுனம் (Gemini)
புதிய வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் நன்மை காணலாம். உடல்நலம் குறித்து கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம் | அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer)
ஈகோவை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகளில் வெற்றி. நிதி நிலைமையில் மேம்பாடு. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | அதிர்ஷ்ட எண்: 8

🔴 சிம்மம் (Leo)
திடீர் முடிவுகள் தவிர்க்கவும். முதலீட்டில் கவனம் தேவை. குடும்ப உறவுகளில் மனம் தளர்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | அதிர்ஷ்ட எண்: 2

🟡 கன்னி (Virgo)
கடந்த கால முடிவுகள் நன்மை தரும். சமூக பணிகளில் ஈடுபடுவீர்கள். பயணங்களில் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் | அதிர்ஷ்ட எண்: 4

துலாம் (Libra)
நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் நன்மை பெரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி. புதிய பொருட்கள் வாங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: கிரே | அதிர்ஷ்ட எண்: 1

🟢 விருச்சிகம் (Scorpio)
தொந்தரவுகளை சரியான முறையில் கையாள வேண்டும். வணிகத்தில் தடைகளை சரிசெய்து வெற்றி காணலாம். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை | அதிர்ஷ்ட எண்: 3

🔵 தனுசு (Sagittarius)
வியாபார பயணங்களில் வெற்றி. அதிகாரிகளிடம் ஆதரவு கிடைக்கும். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன். அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ | அதிர்ஷ்ட எண்: 9

🟤 மகரம் (Capricorn)
வேலையில் தடைகள் ஏற்படலாம். அரசியல் தொடர்புடையவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை சமாளிக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் | அதிர்ஷ்ட எண்: 11

🟣 கும்பம் (Aquarius)
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல்நலம் குறித்த கவனம் தேவை. எதிரிகள் தடைகளை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்ட நிறம்: பர்பிள் | அதிர்ஷ்ட எண்: 15

🟠 மீனம் (Pisces)
அதிர்ஷ்டமான வாரம். குடும்பத்தில் சந்தோஷம் காணலாம். தொழில் வளர்ச்சி காணலாம். வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | அதிர்ஷ்ட எண்: 12

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy vlasy umýt pro nejlepší péči ?. When is the right time for career coaching ?. Sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.