
பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை வார ராசிபலன் 🔴 மேஷம் (Aries) இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பயண வாய்ப்புகள் இருக்கும். காதல் உறவுகள் பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு...

மேஷம் (Aries): இந்த காலகட்டம் ஏற்றமும் மாற்றமும் கொண்டது. அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியாகும். செல்வம் சேமிக்க முயற்சி செய்யவும். குடும்ப உறவுகள் பிரிந்திருந்தால் மீண்டும் நல்லிணக்கம் ஏற்படும். புதிய...