Connect with us

ஆன்மீகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் விஷ யோகம்: மீனம், மேஷம், மகர ராசிக்காரர்கள் கவனம்!

Published

on

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சந்திரன் சேர்ந்து உருவாக்கும் விஷ யோகம்:
விபரீதமான யோகங்களில் ஒன்று என்றால், அது விஷ யோகம். சனி மற்றும் சந்திரன் ஒன்றாகக் கூடும்போது இந்த யோகம் உருவாகி, வாழ்க்கையில் சிக்கல்கள், நட்டங்கள் மற்றும் தடைப்பாடுகளை ஏற்படுத்தும். இந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி கும்ப ராசியில் சனி-சந்திரன் சந்திப்பு ஏற்படுவதால் விஷ யோகம் உருவாகிறது.

இந்த யோகம், மீனம், மேஷம், மகர ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள், பொருளாதார இழப்புகள் மற்றும் மனஅழுத்தங்களை உருவாக்கக்கூடும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் பெரும் சிக்கல்கள் சந்திக்கலாம். வருமானத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் போட்டிகள், தடைகள், பணவசதி குறைவு ஏற்படும். வங்கி சேமிப்பும் குறையும். குடும்பத்திலும் மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் 12வது வீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் ஆடம்பர விருப்பங்கள் சேமிப்பை பாதிக்கலாம். தொழிலில் பெரிய முதலீடுகள் தவிர்க்க வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரங்களில் நட்டம் ஏற்படும். தொழில்நுட்பம், விவசாயம், ஜவுளி துறையில் இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் 3வது வீட்டில் உருவாகிறது. உடன் பிறந்தவர்கள், உறவினர்களுடன் சொத்து தொடர்பான வாக்குவாதங்கள் ஏற்படும். பங்குசந்தை முதலீடுகளில் நட்டம் ஏற்படும். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் நாள்பட்ட நோய்கள் சிக்கல் தரலாம். புதிய முதலீடுகள், புதிய தொழில் தொடக்கம் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

இந்த ராசிக்காரர்கள் சனி பகவானை வழிபட்டு, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் போன்றவற்றை பாராயணம் செய்தால் நன்மை பெறலாம். காரியங்களில் அதி ஆவலோ, விரைவோ வேண்டாம்; பொறுமை காக்க வேண்டும்.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்7 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

Translate »
Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. Settings that help split screen performance. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.