Connect with us

ஆன்மீகம்

செவ்வாய் பெயர்ச்சி 2025: ஜூலை 28ல் கன்னியில் செவ்வாய் – சிம்மம், தனுசு, மீனம் ராசிக்கு அதிர்ஷ்ட காலம்!

Published

on

செவ்வாய் பெயர்ச்சி 2025:
தைரியம், வீரத்திற்கு உரிய செவ்வாய் கிரகம், ஜூலை 28, 2025 மாலை 7.58 மணிக்கு கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இந்த பெயர்ச்சி மூலம் சில ராசிக்காரர்களுக்கு பண வரவு, தொழில் வளர்ச்சி, கௌரவம் போன்ற பலன் கிடைக்கும்.

ஜோதிடக் கணிப்பின்படி, செவ்வாய் எந்த ராசியில் பிரவேசிக்கிறானோ, அங்கு தங்கிய காலத்துக்கேற்ப வாழ்க்கையில் பலன்கள் மாறுபடும். தற்போது கன்னி ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி, குறிப்பாக சிம்மம், தனுசு, மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை தரும்.

சிம்மம் (Leo):

இரண்டாம் வீட்டில் செவ்வாய் வந்து அமர இருப்பதால் பணம், செல்வம் சம்பந்தமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத இடமிருந்து பண வரவு உண்டு. புதிய தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த காலம். சேமிப்பு மற்றும் முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் பெருமிதம் மற்றும் மதிப்பு உயரும்.

தனுசு (Sagittarius):

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மூலம் பதவி உயர்வு, செல்வாக்கு கிடைக்கும். அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்கள் கிடைக்கும். பண வரவு முன்னெப்போதும் அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதனை ஏற்படும்.

மீனம் (Pisces):

மீன ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் இந்த செவ்வாய் பெயர்ச்சியில் ஏற்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்பு வரும். திருமணமானவர்களுக்கு துணை ஆதரவு, சந்தோஷம் கிடைக்கும். சமூக அந்தஸ்து, மரியாதை கூடும். வாழ்க்கையில் உற்சாகம், உந்துசக்தி அதிகரிக்கும்.

பரிகாரம்:

செவ்வாய் பகவானின் அருளை பெற சேய் முருகனை வழிபட்டு, செவ்வாய் காயத்ரி மந்திரம் சொல்லுவது நன்மை தரும்.

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்17 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு17 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Czym jest produkcja kontraktowa suplementów diety ?. Contraindicatii slabire rapida emslim :. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.