Connect with us

கிசு கிசு

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு கண் தெரியாது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், தீபாவளியை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு, சன் டிவி யுடியூப் சேனலில் வெளியாகிறது. அதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்க்குப் பார்வைக் கோளாறு உள்ளது.

அதனால் தான் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் பிற போஸ்டர்களில் விஜய் உருவம் மங்கலாகவும், கண்ணாடி அணிந்து இருப்பது போலவும் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒருவேலை மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு பார்வைக் கோளாறு இருந்தால், பார்வை திறன் அற்ற மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பது முதல் முறை என்று கூறப்படும். அதனால் தான் மாஸ்டர் படப்பிடிப்பும் மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளில் எல்லாம் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.

விஜய்க்கு பார்வை தெரியாது என்ற தகவல், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாளும், லோகேஷ் கனகராஜ் அதைச் சரியாகக் கையாண்டு இருப்பார் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறிக்கொண்டு வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Truyện mới cuộc sống hạnh phúc của nhị phòng vương gia vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy đủ nhất…. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.