Connect with us

சினிமா செய்திகள்

விஜய்யின் ‘தளபதி 66’: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

Published

on

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 66 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சென்னையில் எளிய முறையில் நடைபெற்ற இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து சில காட்சிகள் மட்டும் இன்று படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏற்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா45 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer.