Connect with us

ஆன்மீகம்

சுக்கிரன் சிம்ம ராசி பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்கு செல்வம், காதல், வெற்றி தரும் அதிர்ஷ்ட காலம்!

Published

on

சுக்கிரன் சிம்ம ராசி பெயர்ச்சி 2025: செல்வம், காதல், உயர்வு தரும் அதிர்ஷ்ட ராசிகள்!

வேத ஜோதிடப்படி, நவகிரகங்களில் அழகு, காதல், செல்வம், ஆடம்பரம் மற்றும் பாசத்தின் கிரகமாகக் கருதப்படும் சுக்கிரன், 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார். சுமார் 27 நாட்கள் ஒரு ராசியில் இருக்கும் சுக்கிரன், பெயர்ச்சி செய்யும்போது 12 ராசிகளின் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குவார்.

இந்த பெயர்ச்சியில், குறிப்பாக 3 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். செல்வம், தொழில் முன்னேற்றம், காதல் மற்றும் திருமண வாழ்வில் இனிமை என பல நல்ல நிகழ்வுகள் ஏற்படும்.

இப்போது சுக்கிரன் பெயர்ச்சி பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்று பார்க்கலாம்:

✅ துலாம் ராசி

11வது வீட்டில் சுக்கிரன் செல்வதால், துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வழிகளில் பெருகும். ஊடகத்துறையில் உள்ளவர்கள், கலை மற்றும் பாபுலாரிட்டி தேடும் தொழிலில் இருப்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். புதிய நண்பர்கள் கிடைத்து, அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

✅ கடக ராசி

2வது வீட்டில் சுக்கிரன், இதனால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி வசதி பெருகும். மார்க்கெட்டிங், பேச்சு சார்ந்த பணி செய்யும்வர்கள் சிறந்து விளங்குவார்கள். திடீர் பண வரவுகள் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைக் காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.

✅ விருச்சிகம்

10வது வீட்டில் சுக்கிரன் செல்வதால், தொழில், வணிகத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய உயர்வுகள் காத்திருக்கின்றன. வேலைக்குச் செல்லும் நபர்கள் பதவி உயர்வு பெறலாம். வணிகத்தில் விரிவாக்கம் செய்வதற்கான நேரம் இது. தந்தையுடன் உறவு வலுப்படும். வாழ்க்கை இலக்கை எட்ட புதிய திட்டங்கள் அமையும்.

ஆன்மீகம்21 minutes ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்1 நாள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்1 நாள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்1 நாள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Produkcja suplementów diety. Terapie tecar pentru slabire si lifting slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.