Connect with us

சினிமா செய்திகள்

பெங்களூரில் ‘வலிமை’ புரமோஷன் நிகழ்ச்சி: அஜித் வருவாரா?

Published

on

valimai

இன்று இரவு 7 மணிக்கு ‘வலிமை’ படத்தின் முக்கிய புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் அஜிஒத் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை அஜித் ரசிகர்களே எதிர்பாராத வகையில் போனிகபூர் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று இரவு பெங்களூரில் ‘வலிமை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை எந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்வாரா? அல்லது வழக்கம்போல் டிமிக்கி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?