Connect with us

சினிமா செய்திகள்

Vadakkupatti Ramasamy Movie Update: வடக்குப்பட்டி ராமசாமி படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்…!

Published

on

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஒரு நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்து தற்போது ஹீரோவாக தனக்கு சொந்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் நடிகை சந்தானம். இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்தப் படம் ‘குலுகுலு’.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடிக்கிறார் சந்தானம்.

பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார் T.சிவானந்தீஸ்வரன். இப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படம் குறித்து தற்போது ஒரு லேட்டஸ்ட் அப்டேடை கொடித்துள்ளது படக்குழு. வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிகர் சந்தானமிற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிப்பார் என்ற அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் மேகா ஆகாஷ் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இந்த செய்தியை படக்குழு பகிர்ந்துக்கொண்டனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?